பாச மழைத்துளி !!!!!...
உடன் பிறவா சகோதரருக்கு சமர்ப்பணம் ....
அண்ணனை கண்டதும்
மனது என்னும் வானத்தில் ...
பாசம் என்னும் கார்மேகம்
கூட்டமாய் சேர்ந்து...
தங்கை என்னும் சிறுதுளி...
அன்பு மழையினைப்
பொழிய விளைகின்றன....
ஆனால்!!!!...
சூழ்நிலை ஏனோ தடுக்கின்றன...???!!!!....
தகுந்த வானிலையை
எதிர் நோக்கிக் காத்திருக்கும் ...
பாச மழைத்துளியாய்
என்றும் பிரியமுடன் நான்...
-நிலா தோழி....