இரக்க்ஷா பந்தன்!!!! ....அன்றும் ... இன்றும்...

உடன் பிறவா சகோதரருக்கு...


அன்று (2009)...??!!
மனதில் ஓராயிரம் வார்த்தைகள் ...???
"அண்ணா " ....!!!!
என்னும் ஒரு வார்த்தையை அழைத்திட...
இன்று (2011)...??!!
ஆயிரம் முறை அன்புடன் அழைத்தேன் ...???
"அண்ணா" என்று !!!...
அன்று கண்ட கனவினைப் போல் ...
இன்று நிஜமும் இனிக்கிறது ....!!!!
அண்ணனுடன் பேசும் ....
ஒவொரு மணித்துளியும் !!!!!....

-நிலா தோழி...

எழுதியவர் : நிலா தோழி... (16-Dec-11, 2:10 pm)
சேர்த்தது : Nilaaa tholziii
பார்வை : 314

மேலே