தீவிரவாத தாகம்

" துப்பாக்கி முனையில் கடத்தல்
தூள் தூளாக சிதைக்கப்படும் மனித உடல்கள்.

" மனித உயிர்களை எடுக்க வெடிகுண்டுகலாய்
மனிதன்,
தினமும் வெடிக்கும் கார்கள் இரயில்கள்
எங்கும் இரத்த ஆறுகள்.

" மனித உரிமைகள் இங்கு மீறப்படவில்லை
முற்றிலும் நசுக்கபடுகிறது.

" பச்சிளம் குழந்தைகளின் கண்களில் வடிவது
ஆனந்த கண்ணீரில்ல,
அளிக்கப்பட்ட உயிர்களின் உள்ள குமுறல்கள்.

" என்று தணியும் இந்த தீவிரவாத தாகம்.......

எழுதியவர் : Nehru (24-Aug-10, 8:50 am)
சேர்த்தது : nehru
பார்வை : 331

மேலே