சொர்க்கம்

கண்டுபிடித்த
நாள் முதலாய்...
மனிதன்
தேடி அலைந்திடும்
"காகித" சொர்க்கம்!

எழுதியவர் : கவிரதன், திண்டுக்கல் (17-Dec-11, 7:34 am)
சேர்த்தது : kaviradhan
Tanglish : sorkkam
பார்வை : 249

மேலே