செவ்வானம்

சுட்டெரிக்கும் சூரியனின்

அக்னி ஜுவாலைகளை

தான் விழுங்கி - நீர் அருந்தியது போல்

முகம் சிவந்து

நிற்கிறாள் வான மகள்!!!

எழுதியவர் : பி.தமிழ் முகில் (17-Dec-11, 6:02 am)
பார்வை : 451

மேலே