சாகாவரம்

காதலர்கள் பிரிந்து கொண்டும் சேர்ந்து கொண்டும்
தான் இருக்கிறார்கள் .....
ஆனால் காதல் ??
என்றும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது !!!
அன்னையின் வடிவிலே !!!!

எழுதியவர் : dhivya (18-Dec-11, 4:37 pm)
பார்வை : 265

மேலே