அன்பான கணவன்.........!

உன்னை போல் ஒரு அன்பான கணவன்
கிடைக்க மாட்டானா என தவம் கிடக்கும்
பல பேர் இந்த உலகில் இருக்க.....
எனக்கு மட்டும் நீ கிடைத்த வரத்தை
ஆண்டவன் மட்டுமே அரிவார்.....!

எழுதியவர் : புவனா (18-Dec-11, 6:08 pm)
பார்வை : 4282

சிறந்த கவிதைகள்

மேலே