என் கண்களின் இட மாற்றம்........!

என் கண்களும் தவிக்கிறது
நீ ஒரு நொடி கண்ணீர் சிந்தினால்
அவைகள் இட மாற்றம் பெற
துடிக்கிறது உன் கண்களாக........!

எழுதியவர் : புவனா (18-Dec-11, 6:07 pm)
சேர்த்தது : Bhuvaneshwary.M
பார்வை : 344

மேலே