செல்லக்குழந்தை... !!!

உன்னைப் பற்றி...
கவிதை எழுத
வார்த்தைகள் தேடினேன்...
நீ தான்!!!...
நான் தேடிய
அழகிய கவிதை
என்று உணராமலே...

-நிலா தோழி...

எழுதியவர் : நிலா தோழி... (19-Dec-11, 7:11 pm)
பார்வை : 310

மேலே