சாதீயம்
சாதீயம்
சமபந்தியளிக்கிறது
சுவையையும்... வலியையும்...
நன் உயர்ந்தவன் என்று
சொல்லிக்கொல்பவனுக்கு நாவில் தேனின் சுவையையும்...
நீ தாழ்ந்தவன் என்று
சொல்லக் கேட்பவனுக்கு தேனீ கொட்டிய வலியையும்...
சமமாய் பிரித்(து)தளி(அழி)க்கிறது...!
-இளையவன்