சடையில் மாட்டிய குஞ்சலம்

ஆலமரக் கூந்தலின்
விழுதுச் சடையில்
குஞ்சலம்.......
ஊஞ்சலாடும்
குழந்தைகள்

எழுதியவர் : (19-Dec-11, 3:44 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 286

மேலே