மதர் போர்டு

கம்யூட்டருக்குள்
ஒரு அன்பின் ஆலயம்
மதர்
போர்டு.........
டேடி போர்டு....
அங்கிள் போர்டுன்னு
ஏன் வைக்கலே...?!
ஏன்னா
அம்மாதான் எல்லாத்துக்கும் அடிப்படை !

எழுதியவர் : (19-Dec-11, 2:51 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 298

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே