உன் கை விரலின்றி

ஆசையாய்
நான் அணியும் ஆபரணம்
அன்பை வெளி படுத்தும்
உன் கை விரலின்றி வேறென்ன
இருக்க முடியும் - இந்த
பூவுலகில்!!!

எழுதியவர் : Meenakshikannan (19-Dec-11, 2:37 pm)
பார்வை : 276

மேலே