அவள் அழகுதான்
அவள்
அழகானவள்,
அன்பும் சேர்ந்திருந்தால்,
அன்பானவள்,
அடக்கமும் சேர்ந்திருந்தால்,
புதுமையானவள் - இந்த
கால கலியுக பெண்,
இவை யாவையும் ஒருசேர
பெற்றிருந்தால்!!!!
அவள்
அழகானவள்,
அன்பும் சேர்ந்திருந்தால்,
அன்பானவள்,
அடக்கமும் சேர்ந்திருந்தால்,
புதுமையானவள் - இந்த
கால கலியுக பெண்,
இவை யாவையும் ஒருசேர
பெற்றிருந்தால்!!!!