ஹைக்கூ கவிதை

தனத்தாலும் மனம் தளரா
மணப்பெண் வேண்டும்
தனத்தை கேட்டால்?

எழுதியவர் : நந்திதா (18-Dec-11, 8:25 pm)
சேர்த்தது : Nandhitha Shree
பார்வை : 357

மேலே