ஹைக்கூ கவிதை

மழையில் நனைந்தால்
சளி பிடிக்கும்
குடைக்கும் பிடிக்குமா சளி?

எழுதியவர் : நந்திதா (18-Dec-11, 8:23 pm)
சேர்த்தது : Nandhitha Shree
பார்வை : 312

மேலே