நட்பின் வரிகள்
நட்பின் வரிகள்:
எப்போதும் சிரிக்கும் என் நண்பன்
முதல் முறையாக அழுகிறான்..
எழுந்து துடைக்க நினைக்கிறேன்
நான் எறிந்து கிடக்கிறேன்
என்பதை மறந்து....!!
இப்படிக்கு
சிவா ஆனந்தி