உன் நினைவில் . . .

களவு போனது என் நெஞ்சம்
கன்னி அவள் பார்த்த கனம் . . .

பிரிகையில் உணர்ந்தேன்
உன் நினைவே நானென்று . . .

என்ன புண்ணியம் செய்தேனோ
என்னவள் கை பிடிப்பதற்கு . . .

எழுதியவர் : Nila (20-Dec-11, 4:23 pm)
Tanglish : un ninaivil
பார்வை : 305

மேலே