சுமைகள்...

உடலுக்கு உள்ளம் சுமையா...

தாய்மைக்கு கருவறை சுமையா...

தென்றலுக்கு ஜன்னல் சுமையா...

விழிகளுக்கு இமை சுமையா...

உனக்கு மட்டும் நான் ஏன் சுமையானேன்?

சுமைகள் சுகங்களாகும்....

சுமைகளை கஷ்டப்பட்டு ஏற்காமல் இஷ்டப்பட்டு ஏற்றுக்கொண்டால்...

நீ இஷ்டப்பட்டாய் ஆனால் நானல்லவா கஷ்டப்பட்டேன்....

நான் கஷ்டபட்டதாலோ நீ இஷ்டப்பட்டதை கஷ்டமாக்கிவிட்டாய்....

எழுதியவர் : காளிதாசன்... (20-Dec-11, 4:27 pm)
பார்வை : 232

மேலே