இதயம்..!!!

கருவறையில்
முதன் முதலாக
உருவாகும் உறுப்பு இதயம்..

ஆம் அன்பே,
என் தாய்க்கும் தெரியாமல்
அதை உனக்கு
தந்தவன் நான்..!!!

எழுதியவர் : JAISEE (25-Aug-10, 12:21 pm)
சேர்த்தது : ஜெய்ஸி
பார்வை : 542

மேலே