காதலிக்க வேண்டுமா?

உங்களுக்கு பிடித்த பெண்
உங்களை காதலிக்க வேண்டுமா?

ரொம்ப ஈஸி, அதற்கு நீங்கள்
இப்படி இருந்தாலே போதும்..!!!

1 அன்பானவனாக
2 காதலனாக
3 துணைவனாக
4 வீட்டை சுத்தமாக வைத்திருப்பவனாக
5 மின் பழுது நீக்குபவனாக
6 சமைப்பவனாக
7 நல்ல வாகன ஓட்டியாக
8 பொறுமையானவனாக
9 பணக்காரனாக
10 பாட தெரிந்தவனாக
11 சிரிக்க வைப்பவனாக
12 சகித்து கொள்பவனாக
13 ஷாப்பிங் அழைத்து செல்பவனாக
14 இரக்க குணம் உள்ளவனாக
15 அம்மா பேச்சை கேட்காதவனாக
16 வேறு பெண்ணை ரசிக்காதவனாக
17 எள் என்றால் எண்ணையாக
18 இஸ்தரி போடத்தெரிந்தவனாக
19 கேள்விகள் கேட்காதவனாக
ஹலோ, பாஸ் என்ன அதுக்குள்ளே
மயங்கிட்டீங்க?
இன்னும் 31 இருக்கே..!!
யாராவது அவர் முகத்துல சோடா வாங்கி
அடிங்கப்பா..!!!

எழுதியவர் : JAISEE (25-Aug-10, 1:27 pm)
சேர்த்தது : ஜெய்ஸி
பார்வை : 736

மேலே