என் இன்னொரு நிழலாக

நேரில் வந்தாய்
ஒரு மேகமாக
கனவில் வந்தாய்
ஒரு ஓவியமாக
என்றும் உடன் வருவாயா
என் இன்னொரு நிழலாக..!

எழுதியவர் : summitra (25-Aug-10, 2:25 pm)
சேர்த்தது : Summitra
பார்வை : 563

மேலே