அன்னையே அமரதீபம்

அன்பினை ஊட்டுகின்றாள் - நல்
அறத்தினை காட்டுகின்றாள்
பண்பினை புகட்டுகின்றால் -இந்த
பாரினை காட்டுகின்றாள்
உண்மையை உணர்த்துகின்றால் -மனத்
திண்மையை தீட்டுகின்றால் -நம்
நன்மையே மனதில் கொண்டாள் -அந்த
அன்னையே அமரதீபம்

எழுதியவர் : டாக்டர் .வை .kalaivaanan (20-Dec-11, 11:21 pm)
பார்வை : 293

மேலே