நிலமகள் பள்ளி எழுச்சி

காமத்தால் காற்றுமகன் காமலரை தழுவியதால்
நாணத்தால் நங்கையவள் நடுகமுற்றாடியதால்
சூடியதோர் பணிமலர்தான் நிலமகளை சாடியதால்
ஓடியதோர் தூக்கத்தால் விழித்த நிலமங்கை

எழுதியவர் : டாக்டர்.வை.கலைவாணன் (20-Dec-11, 11:32 pm)
சேர்த்தது : V.Kalaivanan
பார்வை : 262

மேலே