உன் பொய் வார்த்தை .....

உன் கண்கள் எனக்கு சம்மதம் சொன்னது ,
உன் இதயம் எனக்காக துடித்தது ....
ஆனால் ....
உன் வாய் மட்டும் ஏன் பொய் சொல்கிறது -- என்னை பிடிக்க வில்லை என்று ...!

எழுதியவர் : பாலா (22-Dec-11, 6:56 pm)
சேர்த்தது : Balasaravanan
Tanglish : un poy vaarthai
பார்வை : 287

மேலே