நினைவுகள்

என் அன்பு அவளுக்கு தெரியவில்லை
அவள் என்னை மறந்தாலும் நான் அவளை
மறக்க முயலவும் மாட்டேன்
அவளின் நினைவுகள் என் மனதில்
மறையாத தழும்புகளாக இன்றும்
என் உள்ளத்தை வாட்டுகின்றது
அவள் என்னை விட்டு வெகு தூரம்
சென்றாலும் நான் அவளின் நினைவிலையே
வாழ்வேன் அவள் என்னை மறக்கமாட்டாள்
என்ற நம்பிக்கையோடு
வாழ்ந்தேன்
வாழ்கிறேன்
வாழ்வேன்

எழுதியவர் : சிவராமன்.ப (24-Dec-11, 6:51 pm)
Tanglish : ninaivukal
பார்வை : 435

மேலே