ஒரு பனித்துளி உனக்காக 555

பெண்ணே ....

உனக்கு திருமணம் என்றாய்...

என் ஆழ் மனதில் சந்தோசம் ...

மனதின் ஓரத்தில் காதல் வலி...

உன்னிடம் சொல்லாத என்
காதலை எண்ணி .....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (24-Dec-11, 7:14 pm)
பார்வை : 382

சிறந்த கவிதைகள்

மேலே