என்னை வெறுத்த என் காதலி

உண்மையான அன்பை மட்டுமே
எதிர்பார்த்து காதல் கொண்டேன் உன்மேல்
அனால் நீ அழகை மட்டுமே
எதிர்பார்த்து என்னை ஏமாற்றினாய்
ஐம்பதை தாண்டினால் அழிந்து போகும்
இந்த அழகின்மேல் வைத்த காதலை
ஐம்பதை தாண்டினாலும் அழியாத
அன்பு கொண்ட என்மேல்
வைக்க மறுத்ததேன்.

எழுதியவர் : சிவராமன்.ப (24-Dec-11, 6:41 pm)
பார்வை : 491

மேலே