நம்பிக்கை

நம்பிக்கையோடு நீயிருந்தால்
கடலும் உன்னுடன் நடை போடும் !

நம்பிக்கையை நீயிழந்தால்
பனித்துளியும் உனக்கு தடை போடும் !

எழுதியவர் : சிகா (28-Dec-11, 6:05 am)
Tanglish : nambikkai
பார்வை : 734

மேலே