வாழ்பவன் நான் அல்ல ..

காதல் சிறிது பெரிது பாசம் வைத்தால் நேசம் என்றும் வீசும் இன்பம் துன்பம் சிறிது பெரிது விலகும் கோபம் தள்ளி போட்டு தோல் தட்டி நண்பன் சொல்லி தூர போட்டு பாரம் எடுத்து காமம் வீசி சாதாரண மனித வாழ்கை வாழ்பவன் நான் அல்ல ..

எழுதியவர் : aafi (28-Dec-11, 6:49 am)
சேர்த்தது : விசித்திரசித்தன்
பார்வை : 339

மேலே