நீ சூடி வந்த வெட்க ரோஜா

உன் இதழினும் அழகானதாய்...

எம் இதழ்கள் இல்லையென்றா

உன் குழலின் பின்னால்

ஒளிந்திருக்கிறது ரோஜா...

எழுதியவர் : காளிதாசன்... (28-Dec-11, 4:27 pm)
சேர்த்தது : kalidasan
பார்வை : 298

மேலே