காதல் பரிசாக கல்லறை தந்தாய்,

காதல் பரிசாக கல்லறை தந்தாய்,
உன் திருமண பரிசாக என் உயிரை கேட்டாய் ,
கோடி நட்சத்திரங்கள் சூழ்ந்து நிற்க
உன் உயிரையும் கொடுத்து வந்தாய் என்னுடனே .

எழுதியவர் : aafi (28-Dec-11, 7:54 pm)
பார்வை : 310

மேலே