நீ ஏற்ப்படுத்திய....................
அன்று எனக்குள் தெரிந்த
சோகத்தை மாற்ற நீ இருந்தாய்...
ஆனால் இன்று என் சோகத்திற்கு
காரணமே நீயாய் இருக்க
யார் தேற்றுவது....
அன்று எனக்குள் தெரிந்த
சோகத்தை மாற்ற நீ இருந்தாய்...
ஆனால் இன்று என் சோகத்திற்கு
காரணமே நீயாய் இருக்க
யார் தேற்றுவது....