அவள் அனுப்பிய அன்புக் கடிதம்

இது
அவள் அனுப்பிய
அன்புக் கடிதம்
அவள் அருகில் இல்லாத
குறையை தீர்த்து வைத்தது
ஆனால்
அவள் எப்பொழுது வருவாள்
என்ற ஏக்கத்தை மூட்டி விட்டது

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (29-Dec-11, 4:39 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 336

மேலே