நான் யார்

உங்களை பார்த்திருக்கிறேன்
ஆனால் பேசியதில்லை
நீங்கள் ...... என்றிழுத்தார் ஒருவர்!
"நான்
உலக குப்பை தொட்டியில்
கரன்சி காகிதங்களை தேடும்
ஓர் மனித கழுதை"

நீங்கள்? என்றேன்
பதிலின்றி மறைந்தார் நண்பர்!

எழுதியவர் : (30-Dec-11, 6:11 pm)
சேர்த்தது : subapriyan
பார்வை : 246

மேலே