யாருக்கு சொந்தம்

அடுத்த நொடியில்
நம்மை
கடந்து செல்லும் காற்றும்
கையில் உள்ள பணமும்
நமக்கு சொந்தமில்லை

எழுதியவர் : வேலு (31-Dec-11, 5:08 pm)
Tanglish : yaruku sontham
பார்வை : 286

மேலே