யாராவது கற்றுக் கொடுங்களேன்........
நடை பழக கற்றுக் கொடுத்தார்கள்
நடக்கப் பழகிக் கொண்டேன்.........
மொழி பேசக் கற்றுக் கொடுத்தார்கள்
பேசத் தெரிந்து கொண்டேன் ..........
ஆனால் ,
யாருமே வாழக் கற்றுக்கொடுக்கவில்லை
எப்படி நான் வாழ்வது ?
நடை பழக கற்றுக் கொடுத்தார்கள்
நடக்கப் பழகிக் கொண்டேன்.........
மொழி பேசக் கற்றுக் கொடுத்தார்கள்
பேசத் தெரிந்து கொண்டேன் ..........
ஆனால் ,
யாருமே வாழக் கற்றுக்கொடுக்கவில்லை
எப்படி நான் வாழ்வது ?