ஒவ்வொரு புத்தாண்டு அன்றும்
ஒவ்வொரு புத்தாண்டு அன்றும்
ஏதேனும் ஒரு தீய பழக்கத்தை
விட்டுவிட வேண்டும் என்று
உறுதி செய்கிறேன்..
ஆனால் இதுவரை நான் அப்படி செய்ததாக
ஞாபகம் இல்லை..
அதனால்
இந்த புத்தாண்டில் இருந்து
ஏதேனும் ஒரு நல்ல பழக்கத்தை
விட்டு விடலாம் என்று
யோசித்து கொண்டு இருக்கிறேன்..
---தமிழ்தாசன்---