அழியாத் தழும்புகள்

அந்தச் "சுனாமி" என்ற
ஆழிப் பேரலை - என்
உறவுகளையும் உடமைகளையும்
எடுத்துச் சென்று
ஏழு ஆண்டுகள் எட்டிவிட்டன - அது
என் மனதில் ஏற்படுத்திய
தழும்புகளும் வலியும் - இன்றும்
என் கண்கள் வழியே
கண்ணீராய்......

எழுதியவர் : ரா. விஜயகாந்த் (31-Dec-11, 8:00 pm)
சேர்த்தது : zekar
பார்வை : 298

மேலே