மனிதனாய் பிறந்துவிட்டோம்
மனிதனாய் பிறந்துவிட்டோம்
மன்னிக்க கற்றுகொள்;
மனிதனாய் பிறந்துவிட்டோம்
மனிதாபினோடு நடந்துகொள்;
மனிதனாய் பிறந்துவிட்டோம்
தவறுகளை திருத்திகொல்;
மனிதனாய் பிறந்துவிட்டோம்
நடந்ததை நினைத்து வருந்தாதே;
மனிதனாய் பிறந்துவிட்டோம்
யாருக்கும் துரோகும் செய்யாதே;