உனக்கு மட்டும் தான் சொந்தம்...
கள்ளமில்லா உள்ளம்...
கவலை இல்லா சிரிப்பு....
வேதனை இல்லா வாழ்க்கை....
வசந்தம் தரும் குறும்பு...
பொய் சொல்லா இதயம்.....
பாசம் காட்டும் கிளி...
எதிர்ப்பார்ப்பு இல்லாத மனம்....
எதையும் ஆசை படாத நெஞ்சம்...
கொஞ்சிபேசும் மொழிகள்....
கொள்ளை கொள்ளும் அழகு....
கொட்டி கிடக்கும் சந்தோஷம்...
எட்டி தாவும் கிள்ளை...
இவை அனைத்தும் உனக்கு,
மட்டுமே சொந்தம்...
(மடி மேல் கொஞ்சும் மழலை....)