பிறந்த நாள் வாழ்த்துக்கள்

கடல் அலைகள் ஒன்றோடு ஒன்று மோதும்போது

உண்டாகும் வலி அதன் அலைக்கு தெரியும்.....

ஆனாலும் அது கரைக்கு வரும்போது மற்றவர்களை

மகிழ்விக்க - வெண்மையாக புன்னகைக்கும்.......

அந்த அலைகளை போல்,

என்றும் புன்னகையுடன் மற்றவர்களை மகிழ்விக்க

மீண்டும் ஒரு முறை பிறப்பெடுக்கும் என் தோழமைக்கு ,

மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்...........

தற்போது உன் புன்னகையை எதிர்நோக்கும்

நிழல் மறவா தோழன்......

எழுதியவர் : தேசிகன் (2-Jan-12, 6:48 pm)
பார்வை : 3547

மேலே