என் தோழி கௌரி பிறந்தநாள் 555

தோழி.....

பனிரெண்டு ஆண்டுக்கு
ஒருமுறை மலருமாம்
குறிஞ்சி மலர்...

யார் சொன்னது ...?

வருடந்தோறும் மலர்கிறது

என் அன்பு தோழியின்

பிறந்தநாள்.....

ன்புடன் முதல்பூ .....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (2-Jan-12, 8:46 pm)
பார்வை : 460

மேலே