என் தோழி ரதி பிறந்தநாள் 555
தோழியே.....
நீ மழலை என்று
நிலவை காட்டி
சோறு ஊட்டினாள் உன் தாய் ...
இன்று நிலா பெண்ணே
உனக்கு கேக் ஊட்டுகிறது...
நீ இன்று பிறந்தாய் என்று...
தோழியே.....
நீ மழலை என்று
நிலவை காட்டி
சோறு ஊட்டினாள் உன் தாய் ...
இன்று நிலா பெண்ணே
உனக்கு கேக் ஊட்டுகிறது...
நீ இன்று பிறந்தாய் என்று...