தண்டனை
தண்டித்து விடு,,,,
நான் செய்தது தவறு என நீ நினைத்தால்
ஏற்று கொள்கிறேன் இன்முகத்தோடு
உனக்கு உரிமை இருக்கிறது என்பதால் ஆனால் வெறுத்து விடாதே நண்பா!!
நொறுங்கி விடுவேன் அக்கணமே!!!!!
தண்டித்து விடு,,,,
நான் செய்தது தவறு என நீ நினைத்தால்
ஏற்று கொள்கிறேன் இன்முகத்தோடு
உனக்கு உரிமை இருக்கிறது என்பதால் ஆனால் வெறுத்து விடாதே நண்பா!!
நொறுங்கி விடுவேன் அக்கணமே!!!!!