vinodhini - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  vinodhini
இடம்:  thiruppur
பிறந்த தேதி :  27-Feb-1993
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  31-Dec-2011
பார்த்தவர்கள்:  294
புள்ளி:  51

என்னைப் பற்றி...

Tamilai migavum nesika kodiya tamil patru nirantha pen.

என் படைப்புகள்
vinodhini செய்திகள்
vinodhini - vinodhini அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
05-May-2012 4:27 pm

புரியவில்லையடி........
நீ நடத்தும் நாடகங்கள்
ஒவ்வொன்றும் !!!



மறந்து விட்டேன் உன்னை.....
என்றுதான் சொல்ல நினைக்கிறன் ????
ஆனால் சொல்லி முடிக்கும்
மறுகணம் நினைவில் நீ!!!



பிரிந்து விட்ட பின்னும்
உன் பெயர் படித்தால்
உள்ளம் புல்லரிப்பது என்னவோ
உண்மைதான்!!!


இந்த முறை உன் பிரிவு
என்னை ஸ்தம்பிக்க செய்யவில்லை.....
காரணம் நீ என்னுள்
விட்டு சென்ற ரணங்கள்!!!..


போகும் போக்கில் புரியவைத்து
விட்டாய் வாழ்வு பொய் என்று!!!


இனி சேர்ந்து வாழும் விருப்பம் இல்லை..
ஆனால் உன்னை தவிர ஒருவருக்கும் என் வாழ்வில் இடமுமில்லை!!!


தோழி!!!!
இறுதிவரை உன்னுடன் இருக்க

மேலும்

எதார்த்தமான வார்த்தைகள் நல்ல கவிதை.. 12-May-2012 6:07 am
superba iruku.. first few lines fantastic ..nice 11-May-2012 6:58 pm
நன்றாயிருக்கிறது கவிதை- வாழ்த்துக்கள் எனது கவிதைகள் 133,134,135-ஐப் படித்திருக்கிறீர்களா? இல்லையெனில் படிக்க அழைக்கிறேன். -**esEkkiyal 10-May-2012 1:12 pm
மறந்து விட்டேன் உன்னை..... என்றுதான் சொல்ல நினைக்கிறன் ???? ஆனால் சொல்லி முடிக்கும் மறுகணம் நினைவில் நீ!!! கவிதை சூப்பர் வாழ்த்துக்கள் ! என்றும் அன்புடன் "நட்புக்காக" 08-May-2012 3:03 pm
vinodhini - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Jan-2015 12:11 am

சங்கடங்கள் அனைத்தையும் சகித்துக்கொள்ளவே விரும்புகிறது மனது
உன்னிடம் மட்டும்

கட்டி அணைத்து அன்பை பொழிந்ததில்லைதான்
ஆயினும்....
விட்டுப்பிரிந்து விலகி நின்றதுமில்லை

என்றுமே ஒத்த கருத்துடன் இருந்ததுமில்லை
விருப்பங்களை தாண்டி விரும்ப மறந்ததும் இல்லை

சிதறிய கண்ணாடி சேராது என்ற உவமையை பொய்யாக்கியது...
நம் நட்பு!!!
ஆம்..
சிதறிய ஒவ்வொவொரு துகல்களிலும் நட்பே ஒளிர்வதால்!!

ஏனென்று தெரியவில்லை..
"நண்பன்"
என்ற வார்த்தையை கேட்டவுடன் இந்த பொல்லாத மனது
உன்னை மட்டுமே நினைக்கிறது!!

"நண்பன்"
என்ற வார்த்தைக்கு என் அகராதியில் ஒரே அர்த்தம்
"நீ" மட்டுமே!!

ஆண்டுகள் பல கடந்தாலும்

மேலும்

கருத்து மாறுபட்டாலும் கனத்த நட்பு மாறாது... அருமை வாழ்க வளமுடன் 05-Feb-2015 12:50 pm
நல்ல நட்பு.. நல்ல கவிதை.. வாழ்த்துக்கள் தொடருங்கள்... 30-Jan-2015 3:40 am
vinodhini - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Feb-2014 9:01 pm

யோசித்து யோசித்து சலித்துவிட்டேன்
உன் அன்பை கௌரவிப்பது
எப்படி என்று!!

கனவுகள் கூட கவிதைகளாய்
புலம்பெயர்கின்றன உன்னை
நினைக்கையில்!!

நேற்று தானே பார்த்து சிரித்தாய்
அதற்குள் நான்காறு மாதங்கள்
ஓடிவிட்டனவா??

"நண்பன்" என்ற ஒற்றை வார்த்தையில்
மொத்த உலகத்தையும் கட்டி
இழுத்துவிட்டேன்!!

கோபத்தை கூட அகிம்சை வழியில்
காட்டுபவன் ஏனடா அன்பை மட்டும்
அடாவடியாய் காட்டுகிறாய்??

என் நட்பு உலகத்தில் உன் பாத
சுவடுகளே எங்கும் நிரம்பி
கிடக்கின்றன!!

இந்நாள் மட்டும்மல்ல உன்னுடனான
என்நாளையும் பொன்நாளாகவே
கொண்டாட விரும்புகிறேன்!!

அண்டம் முழுவதும் தேடிப்பார்த்தேன்
என

மேலும்

மிகவும் அருமை! 12-Feb-2014 3:33 pm
Nice Kavithai.. 12-Feb-2014 1:43 pm
நண்பனை பற்றியும் , நட்பை பற்றியும் மிக சிறப்பாக சொல்லி விட்டீர் . 11-Feb-2014 9:31 pm
அழகு...! நட்பும் கவிதையும் 11-Feb-2014 9:29 pm
கருத்துகள்

மேலே