நேசிக்கிறேன்...!
என் எதிரி என்றாலும்
என்னை எதிரி என எண்ணி
என்மீது பொறைமை கொண்டாலும்
நேசிக்கிறேன்...
என் முன்னேற்றதிற்கு காரணமான,
என் நண்பனை!
என் எதிரி என்றாலும்
என்னை எதிரி என எண்ணி
என்மீது பொறைமை கொண்டாலும்
நேசிக்கிறேன்...
என் முன்னேற்றதிற்கு காரணமான,
என் நண்பனை!