என்னவளை ரசிக்க வைக்கும் யுத்தி

அடுத்த பிறவி என்று ஒன்று இருந்தால்
நிலவாய் பிறக்க ஆசைபடுகிறேன்....

அப்படியாவது என்னவள் என்னை ரசிப்பாள்
என்று!...

எழுதியவர் : கவிசசி (3-Jan-12, 1:14 am)
பார்வை : 390

மேலே