முகம்...!!!

மாதம் ஒருமுறை
வளர்பிறை,
தேய்பிறை வரும்.

என் வாழ்வில்
தினமும்
நீ
என்வீட்டு ஜன்னலை
கடப்பதால்..!!!

எழுதியவர் : deva.s (27-Aug-10, 5:10 pm)
சேர்த்தது : deva.s
பார்வை : 393

மேலே