நீல வானத்தில்....

மின்னும் ஞாபகங்கள்
இன்னும் நினைவூட்டும்
நீலவானத்தில் மிதக்கும்
மேக கூட்டமாய்...
பள்ளி கூடத்தில்
ஒன்றாய் களியாடியதை....

எழுதியவர் : anusha (4-Jan-12, 3:58 pm)
Tanglish : neela vaanathil
பார்வை : 263

மேலே